Home / Activities / SHRIDI CELEBRATIONS

SHRIDI CELEBRATIONS

SHRIDI CELEBRATIONS
சாய்ராம் அனைவருக்கும் வணக்கம் நம் குருஜி சாயி வரதராஜன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சீரடீயில் ஆண்டு தோறும் மே 23-ம் தேதி பல்லக்கு ஊர்வலம் சிறப்பாக நடைபெறுகிறது, இந்த ஆண்டு பல்லக்கு ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவுகள் நடைபெறுகின்றன. *விருப்பமுள்ள சாயி பக்தர்கள் முன்தோகையாக ரூபாய் 2000/ செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். *இரண்டு நாட்கள் சீரடியில் தங்கதிட்டமிடப்பட்டுள்ளதால் 4500/ ரூபாய் கட்டணம். *புறப்படும் நாள் 21/05/2026 மாலை 5.00மணி *திரும்பும் நாள் 25/05/2026 இரவு 10.30மணி *எக்காரணம் கொண்டும் நீங்கள் வராத பட்சத்தில் நீங்கள் செலுத்திய முன்பணம் திரும்பதரபடாது . *அனைவரும் கண்டீப்பாக தங்கள் ஒரிஜினல் ஆதார் அட்டையை கொண்டுவரவேண்டும் இரயிலில் பயணம் செய்யவும்,கோயிலுக்குள் செல்லவும் கண்டிப்பாக தேவைப்படும். *கடைசி நேரத்தில் ஏற்படும் அசவுரியங்களைத்தவிர்க்க முன்னதாகவே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். *முன்பதிவுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 9841203311,9094033288. Train Non ac coach -₹4500 Train Ac coach-₹6500 Includes travel and accommodation தரிசிக்கும் இடங்கள் 1.சீரடி 2.பிம்மல்வாடி(சிவனேசன்சுவாமி மந்திர்) 3.இரஹதா 4.நீம்கான் 5.சகுரி 6.ரேணுகாதேவி மந்திர் 7.சனி சிக்னாபூர் 8.மஹா கணபதி மந்திர்
← Back to Events